நான் இலங்கை ஜனநாயகக் குடியரசின் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில்(Ministry Of Public Administration & Home Affairs) ஓர் "கணக்காய்வு உத்தியோகத்தராகக்" கடமை புரிபவன்.
எனது அலுவலகம் கொழும்பு மாநகரின் இதயப் பகுதியில் (Colombo - 07ல்) சுதந்திர சதுக்கத்திலே அமையப் பெற்றுள்ளது. இவ் அமைச்சானது இலங்கையின் மிகப் பிரதான நிர்வாக உட்கட்டமைப்பினை பாலனம் செய்யும் ஒரு முக்கிய அரச இயந்திரப் பொறியாகும்.
எமது நிறுவகம் பதினைந்து பிரிவுகளையும் அதன் கீழ் பல உப பிரிவுகளையும், ஆயிரத்து இருநூறிற்கும் மேற்பட்ட ஊழியர்களையும் தன்னகத்தே கொண்டது. (For more details - our Ministry Web). அதில் மிகப் பிரதானமான பிரிவுகளில் ஒன்றான 'உள்ளகக் கணக்காய்வுப் பிரிவிலே' நான் கடமை புரிபவனாக உள்ளேன்.
எனது பிரிவான உள்ளகக் கணக்குப் பிரிவிலே பத்து ஊழியர்கள் கடமை புரிகிறோம். இலங்கைத் திரு நாட்டில் காணப்படுகின்ற ஏனைய நிர்வாக அலகு நிறுவனங்களைக் கணக்காய்வு செய்வதும் நிருவாக, உள்நாட்டுக் கட்டமைப்பு நடைமுறைச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதும் எமது கடமைகளில் தலையாயது ஆகும். இதன் காரணமாக நாடு பூராகவும் சஞ்சாரம் செய்ய வேண்டிய கடமைப்பாடும் உள்ளது.
எமது பிரிவு ஊழியர்கள் :